சில சமயம்..இல்லை பல சமயம்...
என்ன ஆரம்பமே முரணா இருக்கா?
வாழ்க்கைல நான்...நான் மட்டுமா...நம்ம எல்லோரும் ஒரு விஷயத்தை முடிவு செய்யும் முன் இப்படி முரண்படறது சகஜம் தானே...
என்னடா மறுபடியும் கருத்து சொல்ல வந்துடியானு உங்க மனசு சொல்லறது கேக்குது.என்ன பார்த்த பல பேருக்கு ரொம்ப serious ஆன ஆளாகவே தெரியுது.நானும் அப்படி இல்லைன்னு பல தடவை நிருபிக்க முயற்சி செய்து தோற்கவே, மக்கள் கொடுத்த முகமூடியோடு உலாவ வேண்டிய நிர்பந்தம். என் பிராப்தம்.இப்போ நான் சொல்லவந்ததும் அதைப்பற்றி அல்ல.
நான் சில வேளைகளில் எடுக்கும் முடிவுகள், என்னை என்னவெல்லாம் செய்தன, எங்கெல்லாம் கொண்டுசென்றன என்பதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
இனி நானும் என் முடிவுகளும், சுருக்கமாய் "நானும் அவைகளும்"
0 comments:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.