காத்திருந்தேன் பலநேரம்
நல்ல பேருந்திற்காக
என் போலவே இருந்தனர்
மற்றவரும் இறுக்கமாக
பேருந்தும் வந்தது
பெருமிதமாய் ஏறினேன்
ஏளனமாய் பார்த்தேன்
கீழிருக்கும் மற்றோரை
பின்புதான் உணர்ந்தேன்
நானோ கூட்ட நெரிசலில்.....
நல்ல பேருந்திற்காக
என் போலவே இருந்தனர்
மற்றவரும் இறுக்கமாக
பேருந்தும் வந்தது
பெருமிதமாய் ஏறினேன்
ஏளனமாய் பார்த்தேன்
கீழிருக்கும் மற்றோரை
பின்புதான் உணர்ந்தேன்
நானோ கூட்ட நெரிசலில்.....



0 comments:
கருத்துரையிடுக